தவசு மணி
ருத்திராட்சம்
ஜப மணி
ஜப மாலை
மிஸ்பாஹ்
தஸ்பீஹ்
ப்ரேயர் பீட்ஸ்
ரோசரி
பெயர்கள் வெவ்வேறு
நோக்கம் ஒன்று
உருளைகள்
கனத்தை இலகுவாக்கி
சுலபமாய்ஓட வைக்கிறதாம்
இது நியூட்டன் விதி
இந்த உருளைகள்
மனிதனை
இறைவனின்பால்
விரைவாய்
உருட்ட வைக்கிறது
முன்னது நியூட்டன் விதி
பின்னது ஆன்மீகத் துதி
– அப்துல் கையூம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
நல்ல சிந்தனை. இறை நாட்டம் இருந்தால் நல்லதுதான்.இறைவன் இல்லாமல் நியூட்டன் இல்லை
மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது
இது விளங்கவில்லை