எழுந்ததும் எழாததுமாய்
உச்சந் தலையில் கொண்டை போட்டு
குலுக்கி மினுக்கி குனிந்து நிமிர்ந்து
கெண்டை ஏற தொண்டை கிழிய
மச்சு மீது உச்ச ஸ்தாயியில்
அப்படியென்ன ஒரு காட்டுக் கத்தல்?
நடையைப் பார் .. ..
கதிரவனை எழுப்பிய கர்வ மிடுக்கோ?
– அப்துல் கையூம்
எழுந்ததும் எழாததுமாய்
உச்சந் தலையில் கொண்டை போட்டு
குலுக்கி மினுக்கி குனிந்து நிமிர்ந்து
கெண்டை ஏற தொண்டை கிழிய
மச்சு மீது உச்ச ஸ்தாயியில்
அப்படியென்ன ஒரு காட்டுக் கத்தல்?
நடையைப் பார் .. ..
கதிரவனை எழுப்பிய கர்வ மிடுக்கோ?
– அப்துல் கையூம்